16 ரயில்கள் ரத்து
எழும்பூர் - கோடம் பாக்கம் ரயில் நிலையங் களுக்கு இடையே நடை பெற உள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப் படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை சென்னை கடற்கரை - தாம்ப ரம் இடையே 16 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து ள்ளது.
தங்கம் விலை உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிரா முக்கு ரூ. 55 உயர்ந்து 8,065 ரூபாயாக விற்பனை செய்ய ப்பட்டது. சவரனுக்கு ரூ.440 உயர்ந்து 64,520 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.