கோயம்புத்தூர் முக்கிய செய்திகள் நமது நிருபர் மார்ச் 5, 2025 3/5/2025 10:33:12 PM இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கவும், குருகுல கல்வியை புகுத்தவும் முயற்சிக்கும் ஒன்றிய மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து, புதனன்று கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.