tamilnadu

img

சேலம், கன்னங்குறிச்சி சாலையில் உள்ள அரசு

சேலம், கன்னங்குறிச்சி சாலையில் உள்ள அரசு அருங்காட்சியக புதிய கட்டடத்தினை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் வியாழனன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.