tamilnadu

img

உழவர்களை பாதிக்கக்கூடிய களப்பணியாளர்கள்

உழவர்களை பாதிக்கக்கூடிய களப்பணியாளர்கள் இணைப்பினை கைவிட வலியுறுத்தி, நீலகிரி ஆட்சியர் அலுவலகத்தில் தோட்டக்கலை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் வியாழனன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.