நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுகாதார துறையின் மூலம் திங்களன்று மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. அப்போது அங்கு வந்த உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேசன் நிலவேம்பு குடிநீரை பருகியபோது எடுத்தபடம்.