தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் வீடுகளை சுற்றி ஆய்வுகள் மேற்கொள்ள குழு அமைப்பு - தமிழக சுகாதாரத்துறை
காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை
வீடு வீடாக சென்று ஊழியர்கள் இன்று மக்களிடம் உடல் பரிசோதனை, 10 மாவட்டங்களில் சுகாதரத்துறையினர் சுமார் 8 கி.மீ சுற்றளவுக்கு வீடு வீடாக பரிசோதனை ,இன்று காலை முதல் மாலை வரை பாசிட்டிவ் நோயாளிகளை கண்டுபிடிக்க சோதனை, 50 வீடுகளுக்கு ஒரு பணியாளர் என்ற வகையில் வீடு வீடாக இன்று சோதனை , 10 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு .
- தமிழக சுகாதாரத்துறை