tamilnadu

img

கோவையில் ஆன்லைனில் நலவாரிய பதிவு துவக்கம்

சிஐடியு கட்டிடம் கல்லுடைக்கும் தொழிலாளர் சங்கத் தின் எஸ்.எஸ்.குளம் ஒன்றிய குழு அலுவலகத்தில் ஆன்லைனில் நலவாரிய பதிவை சிஐடியு கோவை மாவட்டத் தலைவர் சி.பத்மநாபன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில்,  கட்டிட சங்கத் தலைவர் கே.மனோகரன், ஒன்றிய தலைவர்கள் பிரகாஷ், வரதராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.