கோவை,டிச.31- பொள்ளாச்சி அருகே யுள்ள மஞ்சள்பாளை யத்தை சேர்ந்தவர் வெள்ளி யங்கிரி(59) விவசாயி. கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு நடந்த விபத்தில் இவரது காலில் பலத்த காயம் ஏற்பட் டது.இதற்காக,சிகிச்சை எடுத்தும் குணமாக வில்லை.இதனால் அவதிப் பட்டு வந்த அவர் விரக்தி யடைந்த நிலையில் கடந்த டிச.29ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொ லைக்கு முயன்றுள்ளார். இத னையடுத்து, அவரை குடும் பத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், சிகிச்சை பலனின்றி திங்களன்று அவர் உயிரிழந்தார்.