கோவையில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் சித்தார்த்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் மூசா, நகரச் செயலாளர் ராஜா, திமுக இளைஞரணி செயலாளர் ஜேம்ஸ், விசிக மாவட்டச் செயலாளர் பால.அறவாழி, சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.