tamilnadu

img

கணியம்பூண்டி  ஊராட்சி பகுதி வாக்குச் சாவடியில் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு

திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட கணியம்பூண்டி  ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.