வேலூர் வருகை புரிந்த குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். துணைத் தலைவர் சேகர் விசுவநாதன், உதவி துணைத் தலைவர் காதம்பரி ச. விசுவநாதன், அறங்காவலர் ரமணி பாலசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.
