தமிழகம் முழுவதும் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிரம்
தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் மாநிலம் முழுவதும்தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வடசென்னை பெரம்பூர் பகுதிக்குழு சார்பில் செயலாளர் அ.விஜயகுமார் 75 ஆண்டு சந்தாக்களை வழங்க சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி பெற்றுக் கொண்டார். உடன் மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார், நிர்வாகிகள் நைனா முகம்மது, ஜாகிர், மாநகராட்சி விற்பனைக் குழு உறுப்பினர் ஜி.மோனிஷா உள்ளிட்ட பலர் இருந்தனர்.
என்.சங்கரய்யா 104 வது பிறந்தநாளில் 104 சந்தா வழங்கல்
யாவின் 104 வது பிறந்தநாளான செவ்வாயன்று (ஜூலை 15) குரோம் பேட்டையில் சிறப்பு பேரவை நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் கலந்து கொண்ட சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்திடம், முதற்கட்ட மாக மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி 47 சந்தாக்களையும், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.தாமோதரன் 25 சந்தாக்களையும், தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா 35 சந்தாக்களையும் பகுதிச் செயலாளர்கள் வழங்கினர். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்குமார், ஏ.பாக்கியம், ச.லெனின், ஜி.செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் எம்.சரஸ்வதி எம்.சி.,எம்.சி.பிரபாகரன், எஸ்.ஜெயசங்கரன், ஆர்.விஜயா மற்றும் ஜி.விஜயலட்சுமி எம்.சி., உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.