tamilnadu

img

திருவள்ளுவர் சிலைக்கு காவிச்சாயம் பூசி ஆதாயம் தேடும் சங்பரிவார் கும்பல்

திருவள்ளுவர் சிலைக்கு காவிச்சாயம் பூசி ஆதாயம் தேடும் சங்பரிவார் கும்பல்களை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செங்கல்பட்டில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு பங்கேற்றார்.