சென்னை,ஏப்.30- குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள் கொண்ட இணையப்பக்கம் தொடங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் சூட்ட விரும்புபவர்களுக்கான இணையப்பக்கம் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
மேலும், குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.