நூறுநாள் வேலையை 200 நாளாக உயர்த்த கோரி போராட்டம்... நமது நிருபர் ஆகஸ்ட் 11, 2020 8/11/2020 12:00:00 AM மகாத்மா காந்தி ஊரக வேலை தற்போது நூறு நாட்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை 200 நாட்களாக மாற்றக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. Tags நூறுநாள் வேலையை 200 நாளாக உயர்த்த கோரி போராட்டம் raise 100 day job