tamilnadu

img

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதி அறிவிப்பு!

தகுதித் தேர்வில் இதுவரை தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜனவரி 24, 25 தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் நாளை முதல் தொடங்குகிறது. தேர்வர்கள் டிசம்பர் 20ஆம் தேதி வரை www.trb.tn.gov.in
 இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.