tamilnadu

img

புயல் பாதித்த மாவட்டங்களில் சிறப்பு சிறு வணிக கடன் முகாம்!

நவம்பர்.05- புயல் பாதித்த மாவட்டங்களில் நாளை முதல் சிறப்பு சிறு வணிக கடன் முகாம் நடைபெறவுள்ளது.
பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் 12ஆம் தேதி வரை கூட்டுறவு வங்கிகளில் சிறு வணிகர்களுக்குச் சிறப்பு வணிக கடன் முகாம் நடைபெறும் என அறிவிப்பு.
இந்த முகாமில் சிறு வணிகர்களுக்கு ரூ.1 லட்சம் வரை சிறு வணிகக் கடன் வழங்கப்படும்