chennai புயல் பாதித்த மாவட்டங்களில் சிறப்பு சிறு வணிக கடன் முகாம்! நமது நிருபர் டிசம்பர் 5, 2024 நவம்பர்.05- புயல் பாதித்த மாவட்டங்களில் நாளை முதல் சிறப்பு சிறு வணிக கடன் முகாம் நடைபெறவுள்ளது.