tamilnadu

img

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்  சோமு  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

கடலூர் மாவட்டம் 17 ஆவது  வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும்   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்  சோமு  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.