வருவாய்த் துறையினர் தர்ணா போராட்டம் வருவாய்த் துறையினரின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதனன்று மாலை (ஜன.21) தர்ணா போராட்டம் நடைபெற்றது.