புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற புதுச்சேரி ஆங்கில புத்தாண்டை வரவேற்று புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை எதிரே புதன்கிழமை நள்ளிரவு கொண்டாடிய மக்கள் திரளில் ஒரு பகுதியினர்.