கொரோனா தொற்று தடுக்க புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சட்டப்பேரவைக்கு வருகைதரும் பொதுமக்கள் கைகளை சோப்புபோட்டு கழுவிய பிறகே உள்ளே அனுமதித்தனர். அதே போல் முதல்வர் நாராயணசாமியும் தனது கைகளை சோப்புபோட்டு கழுவிய பின்னரே தனது அலுவலகத்திற்கு சென்றார்.