ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்ளுக்கு நேரடியாக நிவாரணம் வழங்க வேண்டும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப துரித நடவடிக்கை எடுக்க வலியறுத்தி திருவள்ளூர் மாவட்டத்தில் காமராஜர் துறைமுகம், மெய்யூர், ஆரணி, மீஞ்சூர் உள்ளிட்டு பல்வேறு பகுதிகளில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது