சென்னை, ஜன. 7- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலை பணி களில் அடங்கிய கட்டிடக்கலை, திட்ட உதவியாளர், ஒருங்கி ணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கு ஜன.8 மற்றும் 9ஆம் தேதி (ஞாயிறு) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு பொதுமுடக்கம் காரணமாக வரும் 11ஆம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்துள் ்ளது.