tamilnadu

img

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு

மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் தமிழ் பாரதி  தலைமையில் செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி கல்வி நிலைய மாணவர்கள் மசோதாவின் நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.