தோழர் கே.வரதராசன் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் துயரமும் தெரிவித்துள்ள கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., து.ரவிக்குமார் எம்.பி., உள்ளிட்ட தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலும் அஞ்சலியும் தெரிவித்துள்ளனர்.