“மோடிஜியின் ஆட்சிவந்த பிறகுஇந்த நாட்டில் எந்த பகுதியிலும் எந்த ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலும் நடக்கவில்லை” என்று மோடி அரசாங்கம் படாடோபமாக கூறிக்கொண்டிருக்கிறது. இது, மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் உயிரை இழந்தவர்களின் நினைவுக்கு இந்த அரசு இழைக்கிற மிகப்பெரிய அவமானம் ஆகும்.
1.பெங்களூரு குண்டு வெடிப்பு, 28 டிசம்பர், 2014
2. ஜம்மு தாக்குதல், 20 மார்ச், 2015
3. மணிப்பூர் தாக்குதல்,4 ஜூன் , 2015
4. குர்தாஸ்பூர் தாக்குதல், 27 ஜூலை , 2015
5. பதான்கோட் தாக்குதல், 2 ஜனவரி, 2016
6. பாம்பூர் தாக்குதல், 25 ஜூன் , 2016
- இந்த பயங்கரவாத தாக்குதல்களையெல்லாம் நாம் அனைவரும் மறந்துவிட வேண்டும் என்று இப்போது மோடி அரசு விரும்புகிறது.