சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஊரடங்கில் சிலபணிகளுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஞாயிறன்று (ஜூன் 21) தளர்வுகள்அனைத்தையும் ரத்து செய்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சாலைகள் ஆள்அரவமின்றி காணப்பட்டன.