ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கத்தின், ஆயிரம் விளக்கு பகுதி, சாஸ்திரிபவன் ஆட்டோ நிறுத்த உறுப்பினர் டி.ராஜா திங்களன்று (ஜூலை 13)காலமானர். ராஜா குடும்ப பாதுகாப்பு நிதியாக 11 ஆயிரம் ரூபாய் அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியம், பொருளாளர் கே.பிரபாகரன், பகுதி தலைவர் டி.எல்.புவனேஷ்வரன், செயலாளர் கே.பச்சையப்பன் உள்ளிட்டோர் உள்ளனர்.