tamilnadu

img

வடசென்னைஆர்.கே.நகர் பகுதி வ.உ.சி நகரில் வாலிபர், மாதர், மாணவர் சங்கங்களின் சார்பாக சமத்துவ பொங்கல் விளையாட்டுப் போட்டி

வடசென்னைஆர்.கே.நகர் பகுதி வ.உ.சி நகரில் வாலிபர், மாதர், மாணவர் சங்கங்களின் சார்பாக நடைபெற்ற சமத்துவ பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாதர் சங்க மாநிலச் செயலாளர் சுகந்தி பரிசுகளை வழங்கினார். இதில்  மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியம், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சரவணதமிழன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் இசக்கி நாகராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.