இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணைய நிறுவனத்தில் காலியாக உள்ள 225 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்;
நிறுவனம்: உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம்
மொத்த காலியிடங்கள்: 255
பணி:
உணவு ஆய்வாளர்
தொழில்நுட்ப அதிகாரி
மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரி
உதவி மேலாளர் (ஐடி)
உதவி மேலாளர்
இந்தி மொழிபெயர்ப்பாளர்
உதவியாளர்
தனி உதவியாளர்
ஐடி உதவியாளர்
இளநிலை உதவியாளர் தரம் I
உதவி இயக்குநர்
உதவி இயக்குநர் (தொழில்நுட்பம்)
துணை மேலாளர்
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.1,500 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.fssai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.11.2021
மேலும் விவரங்கள் அறிய https://www.fssai.gov.in/upload/uploadfiles/files/DR_03_Advt_02_10_2021.pdf மற்றும் https://www.fssai.gov.in/upload/uploadfiles/files/DR_04_Advt_02_10_2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.