Employment

img

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு

இந்திய விளையாட்டு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 138 உயர் செயல்திறன் ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

img

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பராத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

img

உப்பு மற்றும் கடல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 

மத்திய உப்பு மற்றும் கடல் ஆராய்ச்சி ரசாயன நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

img

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு

இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒளிபரப்பு இன்ஜினியரிங் கன்சல்டன்ட் இந்தியா நிறுவனத்தில் (பிஇசிஐஎல்) ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்ப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

img

ராணுவ பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு

இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8,700 இளநிலை, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

img

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணைய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணைய நிறுவனத்தில் காலியாக உள்ள 225 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

img

டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் (என்சிஆர்டிசி) காலியாக உள்ள 19 இணை பொது மேலாளர், உதவி மேலாளர், பொறியியல் இணை அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

img

தமிழ்நாடு மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் காலியாக எம்டிஎஸ் உள்ளிட்ட 15 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

;