tamilnadu

img

சென்னையில் ரூ.70 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 6.9 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும்  ரூ.7 லட்சம் பணத்தை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட மெத்தம்பெட்டமைனின் மதிப்பு சுமார் ரூ.70 கோடி எனவும், செங்குன்றம் அருகே போதைப்பொருட்களைப் பதுக்கி வைப்பதற்கு குடோன் இருப்பதாகவும் பணத்தை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணையில் தகவல்