tamilnadu

img

சிபிஎம் மாநாடு: ஆந்திராவில் இருந்து மதுரைக்கு சைக்கிளில் பிரச்சாரம்

சிபிஎம் மாநாடு: ஆந்திராவில் இருந்து 
மதுரைக்கு சைக்கிளில் பிரச்சாரம்

மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாட்டையொட்டி, பொதுமக்களிடம் கொண்டு சேர்த்திடும் வகையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து மதுரை மாநகருக்கு சைக்கிள் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள சிபிஎம் சித்தூர் மாவட்ட முன்னாள் செயலாளர் வெங்கடய்யா, பிரஜாசக்தி நிருபர் குப்புசாமி இருவருக்கும் வேலூர் திருப்பத்தூர் மாவட்டக்குழு சார்பில் காட்பாடி ஓடை பிள்ளையார் பேருந்து நிறுத்தம், வேலூர் பழைய பேருந்து நிலையங்களில் உற்சாகமாக வரவேற்பளிக்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.டி. சங்கரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.தயாநிதி, காட்பாடி வட்டச் செயலாளர் ஆர்.சுடரொளியின் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.