tamilnadu

img

தோழர் என்.சங்கரய்யா 104வது பிறந்த நாள்

 தோழர் என்.சங்கரய்யா 104வது பிறந்த நாள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் என்.சங்கரய்யாவின் 104வது பிறந்த நாளான செவ்வாயன்று (ஜூலை 15) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.வெள்ளைச்சாமி, ச.லெனின், எஸ்.குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.