நூற்றாண்டு பிறந்த நாள் கண்ட விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமுஎகச மாவட்டச் செயலாளர்கள் பகத்சிங் கண்ணன் (தென்சென்னை), ராஜசங்கீதன் (மத்தியசென்னை), கவிஞர் ஏகாதசி, பிரசன்னா உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.