ஆதவன் தீட்சண்யாவிற்கு கலைஞர் பொற்கிழி விருது
49-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழனன்று திறந்து வைத்தார். இவ்விழாவில், சிறுகதைக்கான 2026ஆம் ஆண்டின் முத்தமிழறிஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதை, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
