tamilnadu

img

குரூப் 5A தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 5A தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
32 காலி பணியிடங்கள் கொண்ட குரூப் 5A தேர்வுக்கு இன்று முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேர்வர்கள் இளங்கலை பட்டம் பெற்ற ஜூனியர் அசிஸ்டென்ட் அல்லது அசிஸ்டெண்ட் அல்லது இரண்டு பதவிகளையும் சேர்த்து ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பவர்களாக இருக்க வேண்டும். நீதித்துறைக்கு விண்ணப்பிப்பவர்கள், வணிகம் அல்லது பொருளாதாரம் அல்லது புள்ளியியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.