tamilnadu

img

மத்திய அரசை கண்டித்து தபால்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் நல சட்டங்களை திருத்தும் மக்கள் விரோத மத்திய அரசை கண்டித்து தபால்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஞானசம்பந்தன் தலைமையில் செங்கல்பட்டு தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.