குடிமனை பட்டாக்களை வழங்கல் நமது நிருபர் ஆகஸ்ட் 25, 2020 8/25/2020 12:00:00 AM செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டத்திற்குட்பட்ட அனுமந்தபுரம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினைச் சார்ந்த 87 குடும்பங்களுக்கு ஆட்சியர் அ.ஜான்லூயிஸ் குடிமனை பட்டாக்களை வழங்கினார். Tags குடிமனை பட்டாக்களை வழங்கல்