பேட்மிண்டன் துறையில் மிக முக்கியமான விதிகளில் ஒன்றான வாக்ஓவர் விதி, ஒழுங்கீனமாகச் செயல்படுதல், விதிகளை மீறி விளையாடுதல் போன்றவற்றை வீரர் - வீரர்கள் கடைப்பிடித்தால் விசாரணையின்றி களத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். காயத்தால் வெளியேறியவர்களுக்கும் வாக் ஓவர் விதி தான் பின்பற்றப்படும். ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி, அஸ்வினி பொன்னப்பா - சிராக் ஷெட்டி ஜோடி காயம் காரணமாக வாக்ஓவர் முறையில் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.