tamilnadu

img

நிவாரணத் தொகை வழங்கக் கோரி போராட்டம்

நிவாரணத் தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கக் கோரி அரியலூர் மாவட்டம் நல்லாம்பாளையத்தில் கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பி.அழகுதுரை தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தர்மலிங்கம், கண்ணன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். இதே போல் மாவட்டக் குழு பன்னீர்செல்வம் தலைமையில் அண்ணாதுரை அர்ஜுனன் உள்ளிட்டோர் போராட்டம் செய்தனர்.