tamilnadu

img

மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம்

அரியலூர் மாவட்டம் குருவேலப்பர் கோயில் கிராமத்தில் நடைபெற்ற மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்கு திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் உரையாற்றினார்.