tamilnadu

img

குடிமனை பட்டாக்களை வழங்கல்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டத்திற்குட்பட்ட அனுமந்தபுரம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினைச் சார்ந்த 87 குடும்பங்களுக்கு ஆட்சியர் அ.ஜான்லூயிஸ் குடிமனை பட்டாக்களை வழங்கினார்.