tamilnadu

img

 பிரச்சார இயக்கம்

சிபிஎம், சிபிஐ கட்சிகள் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில்  பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், இரா.தங்கராஜ், நிர்வாகிகள் பி.செல்வன்,  இரா.சிவாஜி, பி.ஆறுமுகம், கே.பால முருகன், அ.உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

****************** 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பி.குணசேகரன்,சி.சுப்பிரமணியம் ஆகியோர் தலைமை தாங்கினர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, சிபிஐ துரை செல்வம் உள்ளிட்ட பலர் பேசினர்.