tamilnadu

img

மாற்றாந்தாய் மனப்பான்மை

“இந்த நிதிநிலை அறிக்கைக்காக தில்லி மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தது. ஆனால், மீண்டுமொருமுறை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்பட்டுள்ளோம். பாஜகவின் முன்னுரிமைகளில் ஒன்றாக தில்லி இல்லாத பட்சத்தில், அந்த கட்சிக்கு ஏன் மக்கள் வாக்களிக்க வேண்டும்? தேர்தலுக்கு முன்பு ஏமாற்றும் பாஜக, தேர்தலுக்கு பிறகு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுமா என்ன?” 

;