tamilnadu

img

பூட்டிய வீட்டிற்கும்ரூ. 8 ஆயிரம் ‘பில்’

“உ.பி. மாநில கிராமப்புறங்களுக்கான மின் கட்டணம் 500 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நகர்ப்புற உள்நாட்டு மின் சார விகிதம் 84 சதவிகிதம் உயர்ந்துள்ளது. விவசாயிகளுக்கு 126 சதவிகிதம் கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது; பூட்டிக் கிடக்கும் வீட்டிற்கும் கூட ரூ. 8 ஆயிரம் மின்கட்டணம் வருகிறது” என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.