tamilnadu

img

பாஜக பற்றி எழுதினால் ‘மை’ தீர்ந்து போகும்..

“மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு முதல்வர்பதவியை விட்டுக்கொடுக்க மறுத்த பாஜக, பீகாரில் மூன்றாம் இடம் பிடித்த கட்சியின்தலைவரை முதல்வராக அமர வைத்துள்ளது. என்னே பெருந்தன்மை? பாஜக-வின் இந்த தியாகத்தை பற்றி எழுத ஆரம் பித்தால், பேனாவில் மை வற்றி விடும்” என்றுசிவசேனா கிண்டலடித்துள்ளது. 

;