tamilnadu

img

பாஜகவினருடன் சேர்ந்து கணவரை தாக்கிய மனைவி கைது!

அசத்தபோவது யாரு நிகச்சி மூலம் பிரபலமான நடிகர் வெங்கடேசனின் மனைவி பானுமதி பாஜகவினருடன் சேர்ந்து தனது கணவரை தாக்கி கை, கால்களை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிதரமருக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாலும் ,விவாகரத்து கோரியதாலும் பாஜகவினருடன் சேர்ந்து கணவரை தாக்கியுள்ளார். இந்த வழக்கில வெங்கடேசனின் மனைவி பானுமதி உட்பட பாஜகவினர் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.