tamilnadu

img

வாலிபர் சங்க மயிலாடுதுறை நிர்வாகி வைரமுத்து

வாலிபர் சங்க மயிலாடுதுறை நிர்வாகி வைரமுத்து சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஞாயிறன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சங்கத்தின் வட்டத் தலைவர் செ.குப்பன் தலைமை வகித் தார். இதில் மாவட்டத் தலைவர் ம.குறளரசன், மாணவர் சங்க மாவட் டச் செயலாளர் ஸ்டாலின், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மல்லிகா, சிபிஎம் வட்டச் செயலாளர் தி.வ.தனுஷன், விதொச மாவட்ட  துணைத்தலைவர் பி.கிருஷ்ணவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.